ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸை ஃபோன் செய்து கலாய்த்த விஜய்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் துப்பாக்கி பட புரோமோஷன் சமயத்தில் ஒரு ரேடியோ சேனலில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார். அப்போது அவருக்கு ஃபோன் செய்த விஜய், வெங்கட் என பெயர் சொல்லி ” விஜய் எப்படி சார் நடிப்பாரு” என ஜாலியாக கேட்டுள்ளார்.


அதற்கு முருகதாஸும் யாரோ கேட்கிறார்கள் என விஜய்யின் அருமை பெருமைகளை கூறியுள்ளார். பின்புதான் தெரியவந்தது. விஜய்தான் லைனில் இருக்கிறார் என்று. பின்னர் வெடித்து சிரித்த முருகதாஸ், ” சார் என்ன சார் இப்டி பண்றீங்க.. கண்டே புடிக்க முடியல” என கலகலப்பாகியுள்ளார். 


Post your comment





Related News
96 பட ரீமேக்கில் பாவனா
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
ரஜினி பிறந்தநாள் - வெளியானது பேட்ட படத்தின் டீசர்
நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் - ரஜினிக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
இணைய தளத்தில் அடிச்சிதூக்கிய விஸ்வாசம் அஜித்
பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions