பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!

Bookmark and Share

பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வந்தவர், ஆனால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகி இருந்த AAA படம் சிம்புவிற்கு மிக பெரிய தோல்வி படமாக அமைந்தது.

இதனையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பரும் படத்தின் தோல்விக்கு சிம்பு தான் காரணம் என குற்றம் சாட்டியிருந்தார், மேலும் அவர் பாத்ரூமில் டப்பிங் பேசியதாகவும் கூறியிருந்தனர்.

இதனையடுத்து தற்போது இவர்களது குற்றசாட்டிற்கு சிம்பு பிரபல நாளிதழ் ஒன்றின் மூலமாக பதிலடி கொடுத்துள்ளார், அதில் அவர் AAA பட தயாரிப்பாளர் எத்தனை சொன்னாலும் மக்கள் நம்ப போவதில்லை, நான் மணி சார் படத்தில் நடிப்பதையும் யாராலும் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

 மேலும் நான் எதை வேண்டுமானாலும் பொறுத்துகொள்வேன், ஆனால் பாத்ரூமில் டப்பிங் பேசினேன் என்று கூறியதை என்னால் ஜீரணித்து கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions