AAA-வில் தமன்னாவின் ரோல் என்ன தெரியுமா?

Bookmark and Share

AAA-வில் தமன்னாவின் ரோல் என்ன தெரியுமா?

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இதில் முதல் ஹீரோயினாக ஸ்ரேயாவும் இரண்டாவது ஹீரோயினாக தமன்னாவும் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் தமன்னா ஆர்டிஸ்ட்டாக 60 வயது சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions