AAA படத்தில் இடம்பெறும் டி.ஆரின் 8 பாடல்கள்!

Bookmark and Share

AAA படத்தில் இடம்பெறும் டி.ஆரின் 8 பாடல்கள்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைந்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் டி.ஆரின் 8 பிளாக் பஸ்டர் பாடல்களை சேர்த்து இப்படத்துக்காக ஒரே பாடலாக யுவன் உருவாக்கியுள்ளாராம். இந்த பாடல் விரைவில் சென்னையில் படமாகவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions