சிம்புவின் AAA படத்தை பற்றிய சூப்பர் ஸ்பெஷல் தகவல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

சிம்புவின் AAA படத்தை பற்றிய சூப்பர் ஸ்பெஷல் தகவல்- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

சிம்புவின் படங்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். வருடா வருடம் படம் வந்தாலும் சரி, பல வருடங்கள் கழித்து வந்தாலும் சரி. இது நம்ம ஆளு படத்தை தொடர்ந்து சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் நடித்து வருகிறார்.

படத்தில் சிம்புவின் சில கெட்டப், போஸ்டர்கள், டீஸர் என வெளியாகிய வண்ணம் இருந்தது. இதனிடையில் ஏதோ சில பிரச்சனைகளால் இப்படம் டிராப் ஆனது என்று கூட தகவல்கள் வந்தன. இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், படத்தை பற்றி சூப்பர் தகவல் வர இருக்கிறது என தெரிவித்திருந்தார். இதற்கு சிம்பு, ஆதிக் உன்னுடைய டுவிட்டை சரியாக படித்தால் நீ சொல்ல வரும் செய்தி ரசிகர்களுக்கு புரியும் என்று கூறியிருந்தார்.

இந்த டுவிட்களை வைத்து பார்க்கும் போது AAA படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தெரிகிறது. முதல் பாகத்தில் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா கதையும், இரண்டாவது பாகத்தில் மற்ற இரண்டு கதாபாத்திர கதையும் இருக்குமாம்.


Post your comment





Related News
இங்கிலீஷ் படத்தில் தாதாவாக மிரட்டும் ராம்கி
OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.!
மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
அம்மாடி சீனாவில் மட்டும் ரஜினியின் 2.O இத்தனை தியேட்டர்களில் ரிலீசா? - மிரண்டு போன திரையுலகம்.!
மெர்சல் போனா என்ன? தளபதி விஜய் கொடுத்த மாஸ் டைட்டில் - அட்டகாசமான தகவல்.!
அரைகுறை உடையில் நடிகை செய்த வேலை - வைரலாகும் புகைப்படம் உள்ளே !
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions