சிம்புவின் AAA பட காட்சி லீக்கானது – படக்குழு வருத்தம்!

Bookmark and Share

சிம்புவின் AAA பட காட்சி லீக்கானது – படக்குழு வருத்தம்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்று அண்மையில் இணையத்தில் லீக்காகி வைரலாக பரவி வருகிறது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions