AAA படத்துக்காக முதல்முறையாக சிம்பு செய்யும் விஷயம்!

Bookmark and Share

AAA படத்துக்காக முதல்முறையாக சிம்பு செய்யும் விஷயம்!

நடிகர் சிம்பு தற்போது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இதில் ஒரு கதாபாத்திரத்துக்காக அவர் தனது உடல் எடையை 18 கிலோ வரை குறைக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மூன்றாவது கேரக்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டிசம்பர் மாதம் படமாகவுள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions