வீரபத்ரம் சௌத்ரி - ஆதி கூட்டணி ரெடி!

Bookmark and Share

வீரபத்ரம் சௌத்ரி - ஆதி கூட்டணி ரெடி!

பொல்ல ரங்கடு மற்றும் பாய் போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான வீரபத்ரம் சௌத்ரி, அடுத்து பிரபல ஹீரோவான ஆதியுடன் இணைந்து புதிய படம் பண்ணுகிறார்.

இதை  அவர் தனது டுவிட்டார் பக்கத்தில், நாங்கள் இணைந்து படம் பண்ணுகின்றோம். விரைவில், அனைத்து  விவரங்களையும் சொல்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹீரோ ஆதி தற்போது இயக்குனர் மதன்  படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகே அவர் இயக்குனர்  வீரபத்ரம்  சௌத்ரியுடன்   இணைகிறார்.


Post your comment





Related News
முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
அனிருத் இல்லையா..? சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்..!
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் தம்பி இறந்துட்டார், கண்ணீரில் தத்தளிக்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்
அஜித் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் மெகா ஹிட் நடிகரின் மகன் - புலம்பும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions