என் தம்பி இறந்துட்டார், கண்ணீரில் தத்தளிக்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்

Bookmark and Share

என் தம்பி இறந்துட்டார், கண்ணீரில் தத்தளிக்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் ஆதி. இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிக்கராக முயற்சி செய்தி வருகிறார்.

இவருடைய உதவியாளராக பணி புரிந்தவர் சதிஷ். இவர் தற்போது விபத்து ஒன்றில் இறந்து உள்ளார். இதனை பற்றி நடிகர் ஆதி உன்னை என்னுடைய வாழ்நாள் முழுவதும் மிஸ் பண்ணுவேன் சதிஷ். உன் ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறியுள்ளார்.

மேலும் நிக்கி கலராணியும் தன்னுடைய ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். பேஸ்புக்கில் ஆதி ஹெல்மெட் அணிந்து இருக்கலாம் எனவும் பதிவிட்டு தன்னுடைய துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.


Post your comment





Related News
அஜித் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் மெகா ஹிட் நடிகரின் மகன் - புலம்பும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஹிப் ஹாப் ஆதிக்கு கிடைத்த பெருமை - வியப்பில் கோலிவுட்.!
பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
மரகத நாணயம் ஆதிக்கு கல்யாணமா? எப்போ
விருது தேவையில்லை, விஜய் சார் தான் முக்கியம்- மேலும் என்னென்ன சொன்னார் தெரியுமா ஆதிஷ்?
கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி
ராதிகாவிற்கு எதிராக நடக்கும் சதி- யார் முடிந்த கதையை தோண்டுவது?
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா படங்கள் வர வேண்டும்: ராதிகாஆப்தே பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions