மரகத நாணயம் ஆதிக்கு கல்யாணமா? எப்போ

Bookmark and Share

மரகத நாணயம் ஆதிக்கு கல்யாணமா? எப்போ

சமீபத்தில் வெளியான மரகத நாணயம் படம் மூலம் ஹிட் கொடுத்து விட்டார் நடிகர் ஆதி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்து வருகிறார்.மிருகம் படம் மூலம் அறிமுகமான இவர் வித்தியாசமான கேரக்டரில் ஆரம்பத்திலேயெ நடித்தது பலருக்கும் வியப்பாக இருந்தது. ஈரம், அய்யனார் வல்லினம், அரவாண் என பல படங்களில் நடித்தார்.

மரகத நாணயத்தில் சில காட்சிகளை இயக்குனர் சரவணன், மக்கள் நிச்சயம் இதை சிரித்து ரசிப்பார்கள் என சொன்னபோது நம்பவில்லையாம்.தியேட்டரில் நேரில் பார்க்கும் போது தான் தெரிந்தது என கூறும் ஆதி, தான் இப்படத்தின் ஹீரோ அல்ல.

மரகத நாணயம் கதை தான் ஹீரோ என சொல்கிறார்.தமிழில், தெலுங்கிலும் கமிட்டாகி இருக்கும் இவரை திருமணம் எப்போது என எல்லோரும் கேட்கிறார்கள். வீட்டில் பெண் பார்த்து வருகிறார்கள் என உண்மையை கூறியிருக்கிறார் ஆதி.


Post your comment





Related News
என் தம்பி இறந்துட்டார், கண்ணீரில் தத்தளிக்கும் பிரபல நடிகர் - அதிர்ச்சி தகவல்
அஜித் ஸ்டைலை அப்படியே பின்பற்றும் மெகா ஹிட் நடிகரின் மகன் - புலம்பும் படக்குழு.!
நட்சத்திர விழா கொண்டாட்டம்- ஆனால் பிரபல நாயகிக்கு ஏற்பட்ட அவமானம்
தமிழ் திரையுலகில் முதல் முறையாக ஹிப் ஹாப் ஆதிக்கு கிடைத்த பெருமை - வியப்பில் கோலிவுட்.!
பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதிக்கு திருமணம்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
விருது தேவையில்லை, விஜய் சார் தான் முக்கியம்- மேலும் என்னென்ன சொன்னார் தெரியுமா ஆதிஷ்?
கோலா விளம்பரத்திற்காக கிண்டல் செய்தவர்களுக்கு ராதிகா பதிலடி
ராதிகாவிற்கு எதிராக நடக்கும் சதி- யார் முடிந்த கதையை தோண்டுவது?
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினிமா படங்கள் வர வேண்டும்: ராதிகாஆப்தே பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions