ஆதி படத்தை வாங்கியது குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம்

Bookmark and Share

ஆதி படத்தை வாங்கியது குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம்

ஆதி, நிக்கி கல்ராணி, பசுபதி, ரிச்சா பல்லட் நடித்துள்ள படம் யாகாவராயினும் நாகாக்க. தமிழ், தெலுங்கு மொழியில் தயாராகி உள்ள இந்தப் படத்தை ஆதியின் அண்ணன் சத்யபிரபா பின்ஷெட்டி இயக்கி உள்ளார்.

ஆதர்ஷா சித்ராலயா நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்தப் படத்தை குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனம் வாங்கி உள்ளது. 5 நாடுகளில் கப்பல் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை நடத்தும் இந்த நிறுவனம் சமீபகாலமாக திரைப்பட வெளியீட்டில் ஈடுபட்டுள்ளது.

ஷங்கர் இயக்கிய ஐ படத்தின் கேரள உரிமையை வாங்கி வெளியிட்டது. தெலுங்கு, தமிழில் தயாராகும் பாகுபாலியின் கேரள உரிமத்தை வாங்கி உள்ளது. தற்போது யாகாவராயினும் நாகாக்க படத்தின் தமிழ் மற்றும் கேரள உரிமத்தை வாங்கி உள்ளது.

ஆதி நடித்த படங்களிலேயே அதிக விலைக்கு விற்பனையாகியுள்ள படமும் இதுதான். இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் (மார்ச் 23) கையெழுத்தானது.


Post your comment





Related News
தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
சினிமாவில் ஆணாதிக்கம் அதிகமாக உள்ளது - மியா ஜார்ஜ்
மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions