ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது

Bookmark and Share

ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் செம ஹிட். இப்படத்தில் தனுஷிற்கு நண்பனாக முருகதாஸ் நடித்திருப்பார்.

திருமணமான இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனராம். இந்த தகவலை அறிந்த பல பிரபலங்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஜய்யின் கில்லி படத்தின் மூலம் சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது மிகவும் அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கடைசியாக இவரது நடிப்பில் ஆர்யா நடித்த கடம்பன் படம் வெளியாகி இருந்தது.

 


Post your comment





Related News
ட்விட்டரில் சர்கார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செய்த பிரம்மாண்ட சாதனை
எதிர்பாராத நேரத்தில் வெளியான சர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல்!
ஸ்ட்ரைக்கை மீறி நடந்த தளபதி-62 படத்தின் நிலை என்னாச்சு? - வெளிவந்த தகவல்.!
முருகதாஸுக்கு குவிந்த தல ரசிகர்களின் கோரிக்கை - செய்வாரா?
தடையை மீறி நடக்கும் தளபதி-62, கலாய்த்து தள்ளிய காமெடி நடிகர் - புகைப்படம் உள்ளே.!
யார் செய்த வேலை இது? தளபதி-62 படத்தால் உச்ச கட்ட கோபத்தில் தளபதி ரசிகர்கள் - என்னாச்சு தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜயின் மகள் திவ்யா, மகிழ்ச்சியில் ரசிகர்கள் - சர்ப்ரைஸ் தகவல்.!
விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்- வெளியான தகவல்
விஜய்யின் 62வது படம்- படப்பிடிப்பு எப்போது, இசையமைப்பாளர் யார்?
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions