நடிப்பு பள்ளி நடத்தும் ஆடுகளம் நரேன்!

Bookmark and Share

நடிப்பு பள்ளி நடத்தும் ஆடுகளம் நரேன்!

ஆடுகளம் படத்தில் பிரபலமானவர் நரேன். அஞ்சாதே, யுத்தம் செய், ஒஸ்தி, நண்பன், பீட்சா, சுந்தரபாண்டியன், திருடன் போலீஸ் என பல படங்களில் அப்பா மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்தவர்.

இப்போதும் பல படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். இருப்பினும் இவர் சென்னை கே.கே.நகரில் ஒரு நடிப்பு பள்ளியும் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த பள்ளியில் ஒரு ஆசிரியரையும் நியமித்திருக்கும் நரேன், தனக்கு நேரம் இருக்கும்போது தானும் நடிப்பு சொல்லிக்கொடுக்கிறார்.

அவர் சினிமாவில் பிரபலமான நடிகர் என்பதால் அவரிடம் நடிப்பு பயிற்சி பெற ஏராளமான இளவட்டங்கள் படையெடுக்கிறார்களாம். இப்போது தனியாக நடிப்பு பள்ளி நடத்தி வரும் ஆடுகளம் நரேன், சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே, கூத்துப்பட்டறையில் நடிப்பு ஆசிரியராக வேலை பார்த்தவராம்.

இப்போது கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருக்கும், விமல், விஜயசேதுபதி, விதார்த் உள்பட பல நடிகர்கள் அவரிடம் பயிற்சி பெற்றவர்கள்தானாம்.


Post your comment





Related News
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது
சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions