ஆடுகளம் நரேனை பாராட்டும் கோலிவுட் சகாக்கள்!

Bookmark and Share

ஆடுகளம் நரேனை பாராட்டும் கோலிவுட் சகாக்கள்!

இப்போது இளம் இயக்குனர்கள் இயக்கும் வித்தியாசமான கதைக்கள படங்களில் ஆடுகளம் நரேன் இல்லாமல் இல்லை. எல்லா படங்களிலும் நரேனை பார்க்க முடிகிறது. இதனால் நரேன் வட்டத்தில் நண்பர்கள் பெருகி வருகிறார்கள்.

தன்னுடைய படம் பிரிவியூ போடும் போது தன் சகாக்களுடன் படத்தில் ஆஜராகி விடுகிறார். அதேப்போல் புதுமுக இயக்குனர்கள் இவரிடம் கால்ஷீட் கேட்டு வரும் போது தன்னுடன் இருக்கும் சக நடிகர்களுக்கும் வாய்ப்பு வாங்கி தருகிறார்.

தான் நடிக்கும் படம் பொருளாதர ரீதியில் பின் தங்கும் போது பணக்கார சீமான்களிடம் கைகாட்டி படத்தை நிறைவு செய்ய உதவியையும் நரேன் செய்து வருகிறாராம். இதனால் நரேன் உயரத்திற்கு அவரது மனசும் இருக்கிறது என்கிறார்கள் பயன் அடைந்தவர்கள்.


Post your comment





Related News
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ஆடுகளம் முருகதாஸுக்கு குழந்தை பிறந்தது
சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions