‘ஆக்கோ’ படத்தின் ஒற்றை பாடல் நாளை முதல்

Bookmark and Share

‘ஆக்கோ’ படத்தின் ஒற்றை பாடல் நாளை முதல்

அனிருத் இசையில் வெளியாகவுள்ள ‘ஆக்கோ’ படத்தின் ஒற்றை பாடல் காதலர் தினத்தன்று வெளிவருகிறது. ரெபில் ஸ்டுடியோஸ்   தீபன் பூபதி, ரத்தேஷ் வேலு தயாரிப்பில் ஷாம் இயக்குகிறார்.

“ எனக்கென யாரும் இல்லையே” என்ற இந்த பாடலை ‘ அதாரு அதாரு ‘ புகழ் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். தன் இசையால் இள நெஞ்சங்களை கவர்ந்த அனிருத் இப்பாடலை பாடியுள்ளார்.

“ இப்பாடல் காதலுக்காக காத்திருப்பவர்கள், காதல் இல்லாதவர்கள், காதலில் கசந்து போனவர்கள் என அனைவருக்கும் இப்பாடலை டெடிகேட் செய்கிறோம். அனைவரும் முணுமுணுக்கும் ஒரு பாட்டாய் இது இருக்கும்.“ எனக் கூறினார் பாடலாசிரியர் விக்னேஷ்  சிவன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions