அமீர் கானுக்கு சமூக ஆர்வலர் நோட்டீஸ்

Bookmark and Share

அமீர் கானுக்கு சமூக ஆர்வலர் நோட்டீஸ்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானுக்கு, சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி தொடர்பாக, சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மனோரஞ்சன் ராய் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அமீர் கான் டிவியில் தொகுத்து வழங்கிய நிகழச்சியான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில், இந்திய நாட்டின் சின்னம், மத்திய அரசின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களான அமீர் கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ், நிகழ்ச்சி இயக்குநர் சத்யஜித் பட்கல் உள்ளி்ட்டோருக்கு மனோரஞ்சன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions