தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது : அமீர் கான் பேட்டி

Bookmark and Share

தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது : அமீர் கான் பேட்டி

மும்பையில் இன்று பாலிவுட் நடிகர் அமீர்கான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது வளர்ந்து வரும் தீவிரவாதத்தை பற்றிய கேள்விக்கு அமீர்கான் பதில் அளிக்கையில், ”மதத்தின் பெயரால் எவரெல்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறார்களோ, உண்மையில் அவர்கள் தங்களின் மதத்தை கடைபிடிப்பவர்கள் அல்ல. அவர்களுக்கும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அனைத்து மதங்களும் அன்பையும், அமைதியை மட்டுமே போதிக்கிறதே தவிர, வன்மத்தை போதிப்பதில்லை”  என்று அமீர்கான் கூறியுள்ளார்


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions