இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்

Bookmark and Share

இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்

சமூக வலைத்தளமே நேற்று மாலை ஸ்தம்பித்தது. ஆம், நீண்ட வருட சினிமா பகையாளிகளாக இருந்தவர்கள் ஷாருக்கான் மற்றும் அமீர்கான்.

இவர்கள் இருவரும் கடந்த 25 வருடங்களாக பேசிக்கொண்டது கூட இல்லையாம், தயாரிப்பாளர்களுக்காக ஒரு பிரச்சனை எழுந்த போது இருவரும் கைக்கோர்த்தனர்.

அதன்பின் எந்த ஒரு இடத்திலும் இவர்கள் சந்தித்தது கூட இல்லையாம், இந்நிலையில் நேற்று ஒரு பார்ட்டியில் இருவரும் சந்தித்து மனம் திறந்து பேசியுள்ளனர்.

மேலும், ஷாருக்கான் தன் டுவிட்டரி ‘25 வருடம் கழித்து இருவரும் சந்தோஷமாக சந்தித்தோம்’ என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions