பஜ்ரங்கி பைஜான் : அமீருக்காக சிறப்புக்காட்சி

Bookmark and Share

பஜ்ரங்கி பைஜான் : அமீருக்காக சிறப்புக்காட்சி

சல்மான் கான், கரீனா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள "பஜ்ரங்கி பைஜான்" படம், நடிகர் அமீர் கானிற்காக, சிறப்புக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான், கரீனா கபூர், நவாஜூதீன் சித்திக் நடிப்பில் உருவாகியுள்ள பஜ்ரங்கி பைஜான் படம், நேற்று உலகெங்கும் வெளியானது. படம் வசூலிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கை, டுவிட்டரில், அமீர் கான் மற்றும் ஷாரூக் கான் இணைந்து வெளியிட்டிருந்தனர். இந்நிலையில், பஜ்ரங்கி பைஜான் படத்தின் சிறப்புக்காட்சிக்கு சல்மான் கான் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சிறப்புக்காட்சி, முழுக்க, முழுக்க அமீர் கான் மற்றும் அவரது குடும்பத்தாருக்காக மட்டுமே, சல்மான் கான் ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்த சல்மான் கானிற்கு, இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதாக, அமீர் கான் கூறியுள்ளார்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions