யுனிசெப் நல்லெண்ண தூதர் அமீர்கான் பூடான் பயணம்

Bookmark and Share

யுனிசெப் நல்லெண்ண தூதர் அமீர்கான் பூடான் பயணம்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராக கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.

உலக அளவில் பின்தங்கிய குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களுக்கு சத்துணவு கிடைக்கும் வகையில் 1946 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் கீழ் இயங்கும் ஒரு அமைப்பாக யுனிசெப் உருவாக்கப்பட்டது.

யுனிசெப் பணி நிமித்தமாக அமீர்கான் பூடானுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் போது யுனிசெப் அமைப்பின் பூடான் நாட்டு பிரதிநிதி ருடால்ப் ஸ்வச்வெக்கை அமீர்கான் சந்தித்தார். 

அப்போது யுனிசெப் அமைப்பு பூடான் முழுவதும் செயல்படும் விதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

மேலும் பூடான் நாட்டு இளம் அன்னையர்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அமீர்கான் கலந்துரையாடினார். இந்த உரையாடலின் போது அன்னையர்களின் பல்வேறு விதமான பிரச்சனைகள் குறித்து கருத்துக்கள் கேட்டறிந்ததாக தெரிவித்தார்.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions