ஒரு நிமிட விளம்பர படத்தில் நடிக்க நடிகர் அமீர்கானுக்கு ரூ.10 கோடி சம்பளம்

Bookmark and Share

ஒரு நிமிட விளம்பர படத்தில் நடிக்க நடிகர் அமீர்கானுக்கு ரூ.10 கோடி சம்பளம்

இந்தி நடிகர், நடிகைகள் விளம்பர படங்களில் நடித்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். அழகு சாதன பொருட்கள், ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்தி நடிகர்களை போட்டி போட்டு ஒப்பந்தம் செய்து நடிக்க வைக்கின்றன.

சல்மான்கான், அமீர்கான், அஜய் தேவ்கான், சயீப் அலிகான், ஜஸ்வர்யாராய், கரீனா கபூர், கத்ரினா கைப் உள்ளிட்ட பலரும் விளம்பர படங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள்.

ஒரு விளம்பர படத்தில் நடிக்க அதிக பட்சம் ரூ.5 கோடி வரை சம்பளம் பெற்றனர். தற்போது இந்த சாதனையை அமீர்கான் முறியடித்துள்ளார். ஆன் லைன் வர்த்தக நிறுவனம் ஒன்று அமீர்கானை விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.

ஒரு நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த விளம்பர படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக ரூ.10 கோடியை அமீர்கானுக்கு கொடுக்கிறது.

இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முன் எந்த நடிகரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions