அமீர் மகள் கேரக்டரில் தடகள வீராங்கனை

Bookmark and Share

அமீர் மகள் கேரக்டரில் தடகள வீராங்கனை

அமீர் கான் நடிப்பில் உருவாகி வரும் டங்கால் படத்தில், அமீர் கானின் மகளாக, ஹரியானாவை சேர்ந்த தடகள வீராங்கனை நடிக்க உள்ளார்.

அமீர் கானின் மகள் கேரக்டரில், கமலஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் அல்லது டாப்ஸி நடிப்பதாக இருந்தது. இந்நிலையில், இயக்குநர் நிதீஷ் திவாரி, இந்த கேரக்டரில், உண்மையான தடகள வீராங்கனையே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்ததன் அடிப்படையில், ஆடிசன் நடைபெற்றது.

டாப்ஸி, டிவி நடிகை கிரித்திகா காம்ரா உள்ளிட்ட 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டஇந்த ஆடிசனில் இருந்து, ஹரியானாவை சேர்ந்த தடகள வீராங்கனையை, டங்கால் படக்குழு தேர்ந்தெடுத்துள்ளனர்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions