பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!

Bookmark and Share

பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்கள் பெரும்பாலும் வருடத்திற்கு ஒரு படம் அல்லது இரண்டு படங்கள் தான் கொடுப்பார்கள், ஆனால் அந்த படங்களும் பிரம்மாண்ட வசூலை வேட்டை நடத்தி விடும்.

 அதேபோல் பாலிவுட்டில் பிரபல நடிகரும் சூப்பர் ஸ்டாருமாக விளங்கி வருபவர் அமீர் கான், இவரும் வருடத்திற்கு ஒரு படம் தான் கொடுப்பார், அந்த படங்களும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தி விடும்.

மேலும் அமீர் கான் தற்போது அமிதாப்பச்சனுடன் சேர்ந்து தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.

 

 

ஆனால் திடீரென இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன, இதனையடுத்து தற்போது பிரம்மாண்டமாக உருவாக உள்ள மகாபாரத கதையில் நடிக்க உள்ளாராம். மேலும் தொடர்ந்து 10 வருடம் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம். மேலும் இந்த படம் பகுதி பகுதியாக வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions