செப்டம்பரில் அமீரின் டங்கால்பட சூட்டிங் துவக்கம்

Bookmark and Share

செப்டம்பரில் அமீரின் டங்கால்பட சூட்டிங் துவக்கம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீ்ர் கான், பீகே படத்தை தொடர்ந்து டங்கால் படத்தில் நடிக்க உள்ளார். அமீர் கான் மல்யுத்த வீரர் கேரக்டரில் நடிக்க உள்ளதால் உடல் எடையை அதிகரித்துள்ளதோடு , தனது லுக்கையும் மாற்றியுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் முதல் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ரூரல் ஒலிம்பிக்ஸ் நடைபெறும், பஞ்சாப் மாநிலத்தின் கிழ ராய்ப்பூரில், நடைபெற உள்ளது. இப்பகுதியில் நடைபெறும் முதல் படப்பிடிப்பு இதுதான்.  2016ன் பிற்பகுதியில் டங்கால் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions