வசூல் வேட்டை நடத்தும் தங்கல் – பல சாதனைகள் முறியடிப்பு!

Bookmark and Share

வசூல் வேட்டை நடத்தும் தங்கல் – பல சாதனைகள் முறியடிப்பு!

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார்.

இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சி இரண்டு நாட்களுக்கு முன்பே பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த எல்லோரும் ஆமிர்கானின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பாராட்டி வருகிறார்கள். பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்படத்துக்கு மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது.

மேலும் இன்று ரசிகர்களும் இப்படத்தை கொண்டாட தொடங்கிவிட்டார்கள். உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திவரும் தங்கல் வசூலில் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
முன்னணி பாலிவுட் நடிகரின் மகளுக்கு இப்படி ஒரு அவமானமா?
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
பிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
சல்மான் கான் இடத்தை பிடிக்கிறாரா கமல்ஹாசன்- ஆனால்?
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
பாக். சென்சார் போர்டு சேட்டை: ஆணியே புடுங்க வேண்டாம் என்ற ஆமீர் 'தங்கல்' கான்
பிரபல நடிகரின் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! பரபரப்பு புகார்
வடிவேலுவை புகழ்ந்து தள்ளிய அமீர்கான்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions