தங்கல் படத்தைப்பற்றி நம்ம ஊர் இயக்குனர்கள் எல்லாம் இப்படி சொன்னார்களா?

Bookmark and Share

தங்கல் படத்தைப்பற்றி நம்ம ஊர் இயக்குனர்கள் எல்லாம் இப்படி சொன்னார்களா?

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.

உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சி இரண்டு நாட்களுக்கு முன்பே பல்வேறு இடங்களில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்த எல்லோரும் ஆமிர்கானின் சிறந்த படங்களில் இதுவும் ஒன்று என பாராட்டி வருகிறார்கள்.

பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் இப்படத்துக்கு மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions