மகனை மகிழ்விக்க கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய அமீர் கான்

Bookmark and Share

மகனை மகிழ்விக்க கிறிஸ்துமஸ் தாத்தாவாக மாறிய அமீர் கான்

வெள்ளித்திரையில் பலகோடி ரசிகர்களை மகிழ்விக்கும் பாலிவுட் நடிகர் அமீர் கான், தனது மகன் ஆசாத் மற்றும் அவனது நண்பர்களை மகிழ்விப்பதற்காக கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்து பரிசுகளை அள்ளி வழங்கினார்.

இதுதொடர்பாக, தனது பேஸ்புக் பக்கத்தில் படங்களுடன் தகவலை பகிர்ந்துள்ள அமீர் கான், எங்கள் வீட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவுக்காக சாண்டா கிளாஸ் வேடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்துவிட்டு வந்தேன் என குறிப்பிட்டுள்ளார். 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions