அமீர்கான் கெட்டப்பை விரும்பிய அஜீத் ரசிகர்கள்!

Bookmark and Share

அமீர்கான் கெட்டப்பை விரும்பிய அஜீத் ரசிகர்கள்!

பிகே படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய அமீர்கான், அடுத்து குத்துச்சண்டை வீரர் மகாவீர் சிங்கின் வாழ்க்கை வரலாற்று கதையில் தயாராகும் டங்கல் என்ற படத்தில் நடிக்கிறார்.

அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் அமீர்கான் நடிக்கும் இந்த படத்தில் ஏற்கனவே 75 கிலோ எடையிலிருந்த அவர் இதில் நடிக்கும் அப்பா வேடத்திற்காக 20 கிலோ வெயிட் போட்டுள்ளார். மேலும், மகன் வேடத்தில் நடிக்கும்போது அந்த 20 கிலோ எடையை குறைத்து தனது வழக்கமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார்.

அதோடு, இளவட்ட நடிகர்களில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தைரியமாக நடித்து வரும் அஜீத்தை தொடர்ந்து  டங்கல் படத்தில் அப்பா வேடத்திற்காக அஜீத்தை போன்று சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் தோன்றுகிறார் அமீர்கான். 

தற்போது இப்படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் அமீர்கான் நடித்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இதை ஏராளமான அஜீத் ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகிறார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions