ஆமிர்கான் இடத்தில் அஜித்தான் – பிரபல நடிகையின் கருத்தால் சர்ச்சை!

Bookmark and Share

ஆமிர்கான் இடத்தில் அஜித்தான் – பிரபல நடிகையின் கருத்தால் சர்ச்சை!

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் அண்மையில் வெளியாகியுள்ளது.

இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார். இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகியுள்ளது.

உலகளவில் பிரம்மாண்டமாக வெளியான இப்படத்துக்கு அனைத்து இடங்களிலும் மெகா சைஸ் பாசிடிவ் விமர்சனமே கிடைத்துள்ளது. மேலும் முதல் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து இப்படம் ரூ. 100 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

 
இந்நிலையில் இந்த படத்தை தமிழில் எடுத்தால் அதில் எந்த ஹீரோ பொருத்தமாக இருப்பார் என ரசிகர் ஒருவர் நடிகை நீத்து சந்திராவிடம் டிவிட்டரில் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், ” அஜித்தான் அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார்.

அவர் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். அவரால் இந்த கதாபாத்திரத்தை செய்யமுடியும் எனவும் அதற்கு அவர் விளக்கம் தந்துள்ளார். பின் வழக்கம்போல் ரசிகர்கள் இணைய போரில் ஈடுப்பட்டனர்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
அஜித் சொன்னதை தவறாக கொண்டு வந்துட்டாங்க- முன்னணி நடிகர் ஓபன் டாக்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions