பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?

Bookmark and Share

பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?

அமீர் கான் நடிப்பில் உருவாகி இருந்த தங்கல் படம் உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது, மேலும் இந்த படம் சீனாவில் மாபெரும் வசூல் வேட்டையாடியது.

இந்த படம் உலகம் முழுவதும் ரூ 2000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்பட்டது, ஆனால் உண்மையில் படம் ரூ 1894 கோடி ருபாய் தான் வசூல் செய்துள்ளதாம்.

மேலும் சீனாவில் வெளியான பாலிவுட் படங்களின் சாதனைகளை முறியடித்து தங்கல் முதலிடம் பிடித்துள்ளது, அதேபோல் பிரபல சினிமா இணையதளமான IMDB-யிலும் முதல் இடம் பிடித்துள்ளது.

 


Post your comment





Related News
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?
பாகுபலியை மிஞ்சிய அமீர்கானுக்கு அடுத்த பிரம்மாண்ட படம்!
பாகுபலி 2 பட சாதனை பற்றி முதன்முதலாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர்
சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’
சீனாவில் பிரதமர் மோடியை வீழ்த்திய அமீர்கான்- எப்படி தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions