ஆமீர் கானுக்கு டப்பிங் கொடுக்கும் ரஜினி? சுவாரஸ்ய தகவல்!

Bookmark and Share

ஆமீர் கானுக்கு டப்பிங் கொடுக்கும் ரஜினி? சுவாரஸ்ய தகவல்!

நடிகர் ஆமீர் கான் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் தங்கல் திரைப்படம் கிருஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது. இந்த படத்துக்காக நடிகர் ஆமீர் கான் தனது உடல் எடையை அதிகளவில் ஏற்றியும் இறக்கியும் நடித்துள்ளார்.இந்த படம் தமிழிலும் அதே பெயரில் வெளியாகிறது.

எனவே தமிழில் தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்க முடியுமா என ரஜினியிடம் கேட்டுள்ளார் ஆமீர் கான். ஆமீர் கான் என்றால் ரஜினிக்கு மிகவும் விருப்பம். ஆனாலும் தனது குரல் இந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தாது என கூறி இதை மறுத்துவிட்டாராம் ரஜினி.


Post your comment





Related News
இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!
மீண்டும் ஒரு பிரமாண்டம்- ரசிகர்கள் உற்சாகம்
நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை.. சொல்வது 385 கோடி வசூலித்த ஹீரோ
இதுவரை வேறு எந்த ஹிந்தி படமும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை- தங்கல் வசூல்
இமாலய இலக்கை எட்டிய தங்கல்- இத்தனை கோடியா
யாரோடும் நான் போட்டியில் இல்லை: அமீர் கான் விளக்கம்
இந்தியாவிலேயே நம்பர் 1 தங்கல், நேற்றுடன் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது
பட்ஜெட்டை விட 10 மடங்கு லாபம் கொடுத்த தங்கல், தமிழகத்திலும் அதிரடி- வசூல் நிலவரம்
கோடிகளை குவித்த தங்கல், இந்தியாவிலேயே நம்பர் 1- பிரமாண்ட வசூல் முழுவிவரம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions