இமாலய இலக்கை எட்டிய தங்கல்- இத்தனை கோடியா

Bookmark and Share

இமாலய இலக்கை எட்டிய தங்கல்- இத்தனை கோடியா

தங்கல் படம் இந்தியா முழுவதுமே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வசூல் இத்தனை நாட்கள் ஆகியும் குறைந்த பாடில்லை.

இந்நிலையில் நேற்றுடன் இப்படம் உலகம் முழுவதும் வந்த வசூலில் ரூ 700 கோடியை தாண்டியுள்ளது.

இதில் இந்தியாவில் Net அடிப்படையில் ரூ 365 கோடி வசூல் செய்ய, Gross ரூ 513 கோடி வர, வெளிநாடுகளில் ரூ 192 கோடி வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் இரண்டு முறை ரூ 700 கோடி கிளப்பில் இணைந்த ஒரே நடிகர் என்ற சிறப்பை அமீர் கான் பெற்றுள்ளார். 


Post your comment





Related News
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு
ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை
Raees பட பிரச்சனையால் ஷாருக்கான் மீது வழக்கு
சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?
பாகுபலி-2! கவுரவ தோற்றத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்
இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்
மூணு நாளைக்குள்ள சிசிடிவி பதிவை மக்களிடம் காட்டு-கர்ஜிக்கும் மன்சூர் !
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions