எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை

Bookmark and Share

எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை

அமீர் கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.இப்படம் சமீபத்தில் சீனாவில் ரிலிஸாகி வசூல் சாதனை படைத்து வருகின்றது, தற்போது இப்படம் உலகம் முழுவதும் ரூ 2000 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதன் மூலம் ரூ 2000 கோடி கிளப்பில் இணைந்த முதல் இந்தியப்படமாக தங்கல் தேர்வாகியுள்ளது.


Post your comment





Related News
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?
பாகுபலியை மிஞ்சிய அமீர்கானுக்கு அடுத்த பிரம்மாண்ட படம்!
பாகுபலி 2 பட சாதனை பற்றி முதன்முதலாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர்
சீன வசூலில் புதிய சாதனை படைத்த ‘தங்கல்’
சீனாவில் பிரதமர் மோடியை வீழ்த்திய அமீர்கான்- எப்படி தெரியுமா?
சீனாவை அதிர வைக்கும் தங்கல்- எத்தனை கோடி வசூல் தெரியுமா?
தங்கல் இத்தனை கோடி வசூலா? பாகுபலி-2 வசூலுக்கு செக்
என்னது ஆமீர் கானா, அந்த நடிகையா?: நம்ப முடியாமல் விழிக்கும் பாலிவுட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions