பாகுபலி 2 பட சாதனை பற்றி முதன்முதலாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர்

Bookmark and Share

பாகுபலி 2 பட சாதனை பற்றி முதன்முதலாக பேசிய பிரபல பாலிவுட் நடிகர்

மும்பையில் சச்சின் படத்தின் ஸ்பெஷல் ஷோ பிரபலங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்ட அமீர்கானிடம் தங்கல், பாகுபலி 2 வசூல் சாதனை பற்றி கேட்கப்பட்டது.அதற்கு பதில் அளித்த அமீர்கான், பாகுபலி 2 படத்தை இன்னும் பார்க்கவில்லை, ஆனால் படம் பற்றி நல்ல விமர்சனங்களை கேட்கிறேன்.

பாகுபலி 2, தங்கல் இந்த இரண்டு படத்தையும் சேர்த்து பேசுவது சரியானது இல்லை.இரண்டு படங்களும் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டது என்றார். அதோடு இந்திய படங்கள் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸ் பெறுவது மகிழ்ச்சி, ராஜமௌலி மற்றும் பாகுபலி படக்குழுவினருக்கும் தன்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
பணக்காரப் பெண்ணை ஐஸ் விற்பவன் காதலிக்கும் என்னதவம் செய்தேனோ
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
தியேட்டர்களில் IPL கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு? - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
தன்னை பற்றி புத்தகம் எழுதியவருக்கு தளபதி கொடுத்த சர்ப்ரைஸ் - வெளிவந்த புகைப்படம்.!
அவதார் பட சாதனையை சமன் செய்த பிளாக் பாந்தர்
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
விஸ்வாசத்தில் தெறிக்க போகும் தீம் மியூசிக் - சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட இம்மான்.!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions