ஆமீர் கானின் தங்கல் படத்திற்கு வாய்ஸ் கொடுக்க மறுத்துவிட்டாராம் ரஜினிகாந்த்.

Bookmark and Share

ஆமீர் கானின் தங்கல் படத்திற்கு வாய்ஸ் கொடுக்க மறுத்துவிட்டாராம் ரஜினிகாந்த்.

 பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கான் மல்யுத்த வீரராக நடித்துள்ள படம் தங்கல். கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இந்த படத்தில் ஆமீருக்கு 3 மகள்கள். மூன்று பேருமே தந்தையை போன்றே மல்யுத்தத்தில் ஈடுபடுவார்கள். இந்த படத்திற்காக ஆமீர் கடினமாக உழைத்துள்ளார்.

வயதான தந்தை கதாபாத்திரத்திற்காக ஆமீர் தனது உடல் எடையை கூட்டினார். இதனால் அவரால் குனிய முடியவில்லை, நிமிர முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டார்.

படத்திற்காக குண்டான ஆமீர் அனைவரும் அதிசயிக்கும் வகையில் தனது உடல் எடையை குறைத்து ஜிம்பாடியாகிவிட்டார். அப்படி இருந்த ஆமீரா இப்படி ஆகிவிட்டார் என்று வியக்கச் செய்தார்.

ஆமீர் கான் தனது தங்கல் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக ஸ்பெஷலாக போட்டுக் காட்டியுள்ளார். படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து ஆமீரை பாராட்டியுள்ளார்.தங்கல் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழில் தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசுமாறு ஆமீர் ரஜினியிடம் அன்பு கோரிக்கை வைக்க அவர் அதை ஏற்க மறுத்துவிட்டாராம்.

 


Post your comment





Related News
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!
அமீர்கானின் 52-வது பிறந்தநாள்: குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்
பாலிவுட் நடிகர்களில் தமிழகத்தில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை
இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!
மீண்டும் ஒரு பிரமாண்டம்- ரசிகர்கள் உற்சாகம்
நான் பாக்ஸ் ஆபிஸ் கிங் இல்லை.. சொல்வது 385 கோடி வசூலித்த ஹீரோ
இதுவரை வேறு எந்த ஹிந்தி படமும் தமிழ் நாட்டில் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை- தங்கல் வசூல்
இமாலய இலக்கை எட்டிய தங்கல்- இத்தனை கோடியா
யாரோடும் நான் போட்டியில் இல்லை: அமீர் கான் விளக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions