அமீர்கானை இயக்குகிறார் ராஜமௌலி...?

Bookmark and Share

அமீர்கானை இயக்குகிறார் ராஜமௌலி...?

அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான பாகுபலி பல மொழிகளில் வெளியிட திட்டமிடுகிறார்கள்.

இந்த படத்தின் இந்தி  ரீமேக் உரிமையை பிரபல இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரன் ஜோகர் வாங்கி உள்ளார். அவர் பாகுபலி  படத்தை  பற்றி  பெரிய அளவில் புகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் ராஜமௌலி பாகுபலிக்கு பிறகு இயக்கபோகும் படம் பற்றி இப்போதே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் பாகுபலிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலிக்கு உலக அளவில் ஒரு அங்கீகாரம் கிடைக்குமென்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் விளைவாக அவருக்கு ஹாலிவுட் அல்லது பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் தேடி வரும் என்று எதிர்பார்க்கபடுகின்றது. அவர் முன்பு ஒரு சமயம் பாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான அமீர்கானை இயக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறி இருந்தார்.

அதனால் பாகுபலிக்கு பிறகு அவர் அமீர்கானை வைத்து இந்தி படம் இயக்க போகிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தை கரன் ஜோகர் தயாரிப்பார் என்று தெரிகிறது.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
ராஜமௌலியால் பிரபல நடிகைக்கு அடித்த ஜாக்பாட் - அடுத்த ஹீரோயின் இவர் தான்.!
ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா?
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions