அமீர்கானின் மகளாக நடிக்கிறார் டாப்சி.?!

Bookmark and Share

அமீர்கானின் மகளாக நடிக்கிறார் டாப்சி.?!

'ஆடுகளம்' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் 'வௌ்ளாவி பொண்ணு' டாப்சி. இவர் இப்போது தமிழ், தெலுங்கை தாண்டி இந்தியிலும் பிரபலமாகி இருக்கிறார்.

அக்ஷ்ய் குமாரின் 'பேபி' படத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்த டாப்சி இப்போது அங்கு சில படங்களில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், பி.கே., படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும், 'டங்கல்' படத்தில், அமீர்கானின் மகளாக டாப்சி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மல்யுத்த வீரர் மஹாவீர் சிங் போகட்டின் வாழ்க்கை படமாக இருக்கிறது. இதில் அவரது மகளாக நான்கு பேர் நடிக்க இருக்கின்றனர். அதில் ஒருவர் கீதா குப்தா. கீதா, மல்யுத்தத்தில் 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர். இவரது வாழ்க்கையும்  படத்தில் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெறுகிறது.

அதன்படி அந்த ரோலுக்கு டாப்சி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை தேர்வு செய்துள்ளார்களாம். அதன்படி, மஹாவீராக அமீர் கானும், அவரது மகள் கீதாவாக டாப்சியும் நடிப்பார் என தெரிகிறது.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்
பல படங்களின் சாதனையை உடைத்த தங்கல் படத்தின் உண்மையான வசூல் இது தானா?
இணையத்தில் வைரலாகும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.!
பிரம்மாண்ட படத்திற்காக 10 வருடம் கால்ஷீட் கொடுத்த முன்னணி நடிகர் - வியப்பில் திரையுலகம்.!
எட்டியது மைல் கல், முதல் இந்தியப்படம் தங்கல் தான்- பிரமாண்ட சாதனை
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
மேலும் இன்னொரு சாதனை படைத்த தங்கல்! என்ன தெரியுமா
தங்கல் படத்தை பார்த்த சீனாவின் President, என்ன சொன்னார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions