பாலிவுட் நடிகர்களில் தமிழகத்தில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை

Bookmark and Share

பாலிவுட் நடிகர்களில் தமிழகத்தில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை

அமீர்கான் தொடர்ந்து பல வருடங்களாக தரமான படங்களை மட்டுமே கொடுத்து வருகிறார். இந்திய சினிமாவின் வர்த்தகத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் ஒரு நடிகர்.

முதல் ரூ100 கோடி, ரூ 200 கோடி, ரூ 300 கோடியில் ஆரம்பித்து தற்போது இவருடைய படம் ரூ 750 கோடி வரை வசூலை எட்டியுள்ளது.

பொதுவாக கமர்ஷியன் படங்கள் மட்டுமே இத்தகைய வசூலை எட்டிப்பிடிக்கும், ஆனால், கமர்ஷியலுடன் நல்ல கருத்தையும் கூற வேண்டும் என்று அமீர்கான் ஒரு கொள்கை வைத்துள்ளார்.

ஒரு பக்கம் லகான், ரங் தே பசந்தி, தங்கல் என கிளாஸ் வகை படங்களில் கலக்கினாலும் மறுப்பக்கம் கஜினி, தூம்-3 என மாஸ் வகை படங்களிலும் கலக்கி வருகின்றார்.

தமிழகத்தில் இதுவரை வந்த பாலிவுட் படங்களில் அதிக வசூலை தந்தது தங்கல் தான், இவை எந்த அளவிற்கு என்றால், கடந்த வருட பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட்ட அனைத்து தமிழக திரையரங்குகளிலும் டங்கல் டாப்-10குள் இருக்கின்றது. இவரின் சாதனை மேலும் தொடர இவரின் பிறந்தநாளான இன்று சினிஉலகம் தன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.


Post your comment





Related News
ரூ 2000 கோடியை தொட தங்கலுக்கு இன்னும் இத்தனை கோடிகளே தேவை!
16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்
ரூ 1000 கோடி வசூலை நோக்கி தங்கல்- எப்படி தெரியுமா?
ராஜமௌலியின் அடுத்தப்படம் இதுவா? முன்னணி நடிகருடன் பேச்சு வார்த்தை
மச்சான், அவளை உன் பட ஹீரோயினாக்கேன்: முன்னாள் காதலிக்கு வாய்ப்பு தேடும் ஹீரோ
அமீர்கானின் 52-வது பிறந்தநாள்: குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்
கோடிகளை குவித்த தங்கல், இந்தியாவிலேயே நம்பர் 1- பிரமாண்ட வசூல் முழுவிவரம்
மாபெரும் சாதனை செய்த மாஸ் ஹீரோ அமீர்கான்!
அமீர்கானை கூலாக மிரட்டும் பா.ஜ.க தலைவர்?
சின்னத்திரையில் ஜொலிக்கும் வெள்ளி்த்திரை நட்சத்திரங்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions