மாபெரும் சாதனை செய்த மாஸ் ஹீரோ அமீர்கான்!

Bookmark and Share

மாபெரும் சாதனை செய்த மாஸ் ஹீரோ அமீர்கான்!

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசமபர் 23 அன்று தங்கல் படம் ரிலீஸ் ஆனது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வந்த இந்த படம் உலகம் முழுக்க வெளியானது.

இந்தியாவின் பல மொழிகளில் பல மாநிலங்களில் வெளியான இப்படத்தின் வசூல் தொடர்ந்து ஒவ்வொரு நாளாக உயர்ந்து கொண்டே சென்று தற்போது 300 கோடியை எட்டியுள்ளது.

ஏற்கனவே அமீர்கான் நடித்த PK படம் 300 கோடியை எட்டிய நிலையில் இப்போது தங்கல் படம் 4 ஆவது இடத்தை பிடித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் மற்ற படங்களை முந்தலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் இப்படம் HIGHEST GROSSER OF 2016 என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இதேபோல மற்றொரு ஹீரோவான சல்மான்கான் நடித்த பஜிராங்கி பைஜான் மற்றும் சுல்தான் ஆகிய படங்கள் 300 கோடி கிளப்பில் இணைந்தது.

 

300 Crore Club

PK

Bajrangi Bhaijaan

Sulthan

Dangal


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions