கோடிகளை குவித்த தங்கல், இந்தியாவிலேயே நம்பர் 1- பிரமாண்ட வசூல் முழுவிவரம்

Bookmark and Share

கோடிகளை குவித்த தங்கல், இந்தியாவிலேயே நம்பர் 1- பிரமாண்ட வசூல் முழுவிவரம்

அமீர் கான் நடிப்பில் தங்கல் வெளிவந்து 14 நாட்கள் ஆகின்றது. இப்படத்தில் வசூல் நாளுக்கு நாள் குறைந்த பாடில்லை, அதிகமாகி கொண்டே தான் போகின்றது.

இந்நிலையில் தங்கல் இந்தியாவில் மட்டுமே Net அடிப்படையில் ரூ 325 கோடியை தாண்டியுள்ளது, மொத்தம் ரூ 430 கோடி வந்துள்ளதாக தெரிகின்றது.

மேலும், வெளிநாடுகளில் ரூ 170 கோடி வரை வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 600 கோடிகளை அள்ளியுள்ளது.

இதன் மூலம் கடந்த வருட படங்களிலேயே அதிக வசூல் தங்கல் தான் என கூறப்படுகின்றது.


Post your comment





Related News
டிடி உன் ஷோவை நான் நடத்துகிறேன், பிரபல நடிகர் செய்த வம்பு
தமிழ் இயக்குனர் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார்: நடிகை பரபர புகார்
அசோகமித்ரனின் படைப்புகள் காலம் கடந்து நிற்கும்.. நடிகர் கமல் டுவிட்டரில் இரங்கல்
சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன்: நடிகர் விஷால் உறுதி
விவேகம் படம் குறித்து ப்ரேமம் இயக்குனர் மாஸ் கருத்து
ரஜினி குடும்பத்தில் இருப்பவருக்கு சிம்புவை இயக்க ஆசையாம்- யார் தெரியுமா?
வெளிநாட்டில் ரஜினியின் படம்- ரசிகர்கள் உற்சாகம்
பெண் பாடிகார்டுகள் தான் வேண்டும் என அடம்பிடித்த நடிகர்: காரணம் இருக்கு பாஸு
பிரபல காமெடி நடிகரின் பிறந்தநாளை கொண்டாடிய சூர்யா- யார் அவர் தெரியுமா?
பவர் பாண்டி படத்தின் பெயர் மாற்றம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions