16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்

Bookmark and Share

16 வருடத்துக்கு பிறகு அமீர்கான் செய்த செயல் - வியப்பில் பாலிவுட்

தமிழ் சினிமாவில் அஜித் எப்படியோ அப்படி பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் அமீர் கான் சில கொள்கைகளை பின்பற்றுபவர்.

இவர் விருது விழாக்களை கலந்து கொள்ள விரும்பமாட்டார். அப்படி இருந்த அமீர் கான் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்து கொண்டு பாலிவுட் உலகத்தை வியக்கவைத்தார்.

மும்பையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருடைய தந்தை தினாநத் மங்கேஷரின் 75-வது நினைவு தினைத்தை முன்னிட்டு, தினாநத் மங்கேஷர் விருது விழா நடந்தது. இதில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு அமீர் கான் கலந்து கொள்ளும் முதல் விருது விழா இது.

இந்த விழாவில் தங்கல் படத்தின் அவரின் ஆர்ப்பணிப்புக்காக 'விசேஷ் புரஸ்கார்' விருது வழங்கப்பட்டது. விசேஷ் புரஸ்கார் விருதைப் பெற்ற பின்னர், இன்று இந்த இடத்தில் அவர் இருக்க காரணமான அனைத்து இயக்குநர் மற்றும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
விஜய்க்கு ஜோடியாகும் ஜிமிக்கி கம்மல் ஷெர்லி.!
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
மெர்சல் பர்ஸ்ட் லுக்கை பார்த்த விவேகம் டீம் இதை தான் சொன்னார்களாம் - சூப்பர் தகவல்.!
பாகுபலி 2 பட சாதனைகள் இன்னும் முடியலையா? அதிரவைக்கும் இன்னொரு தகவல்!
பிரபாஸோட அடுத்த படத்துக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?
தன்னை தானே கலாய்த்துக்கொண்ட சிம்பு
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions