ஆண்டவன் கட்டளை ரன்னிங் டைம் வெளியானது!

Bookmark and Share

ஆண்டவன் கட்டளை ரன்னிங் டைம் வெளியானது!

‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருக்கும் புதிய படம் ஆண்டவன் கட்டளை. இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படம் நாளை (செப்டம்பர் 23-ம் தேதி) வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 34 வினாடிகள் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஜய் சேதுபதியின் மார்கெட்டை மனதில்கொண்டு இப்படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 திரையரங்குகளில் வெளியிடுகிறது.

தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, இப்படத்தில் வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் கிராமத்து இளைஞராக நடித்துள்ளார். மேலும் கே இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions