வித்தியாசமான படமாக உருவாகும் ஆண்டவன் கட்டளை!

Bookmark and Share

வித்தியாசமான படமாக உருவாகும் ஆண்டவன் கட்டளை!

விஜய் சேதுபதி, ரித்திகா சிங் மற்றும் பலர் நடிப்பில் மணிகண்டன் இயக்கி வரும் படம் ஆண்டவன் கட்டளை. பாஸ்போர்ட் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் கதை ஹீரோ, ஹீரோயின், வில்லன் என யாரை சுற்றியும் நகராதாம்.

மேலும் இப்படத்தில் நான்கு பாடல்கள் இருந்தாலும் கதையுடன் ஒட்டிய பாடல்களாகவே அவை இருக்குமென்றும் ஹீரோ, ஹீரோயினுக்கு என தனியாக பாடல்கள் இல்லை என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இப்படம் கொஞ்சம் வித்தியாசமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions