ஆரி நடிப்பில் உருவாகும் மௌன வலை.!

Bookmark and Share

ஆரி நடிப்பில் உருவாகும் மௌன வலை.!

ஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் "மௌன வலை", இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாகும்.

ஆரி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்மிருதி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மதுசூதனன், ஹரிஷ் பேரடி, அருள் ஜோதி , உப்பாசனா நடிக்கிறார்கள்.

நிர்வாக தயாரிப்பு - கார்த்திச்சந்திரன், தயாரிப்பு S.ராஜசேகர் , "களம்" படத்தை இயக்கிய ராபர்ட் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

ஒளிப்பதிவு -பாரூக் பாஷா, இசை - ஜாவித் ரியாஸ் , படத்தொகுப்பாளர் - பிலோமின் ராஜ், கலை - மணிமொழியன் ராமதுரை , சண்டை பயிற்சி - ஸ்டன்னர் ஷாம்

 மௌன வலை படக்குழு :

 இயக்குநர் - பெஸ்ட் ராபர்ட்

 ஒளிப்பதிவாளர் - பாரூக் J பாஷா

 இசை - ஜாவித் ரியாஸ்

 தொகுப்பாளர் - பிலோமின் ராஜ்

 கலை இயக்குநர் - மணிமொழியன் ராமதுரை

 உடை வடிவமைப்பு - தயான் கார்த்திகேயன்

 சண்டை பயிற்சி - ஸ்டன்னர் ஷாம் 

நடனம் - சங்கர் 

இணை இயக்குநர் - அந்தோணி ராஜ் 

ஒப்பனை - சுரேஷ் குமார் 

உடை - சாரங்கன் 

தயாரிப்பு நிர்வாகம் - முருகன் 

மக்கள் தொடர்பு - ஜான்சன் 

வடிவமைப்பு - ரெட் டாட் பவன் 

நிர்வாக தயாரிப்பு - கார்த்திக் சந்திரன் 

தயாரிப்பாளர் - S . ராஜசேகர் 


நடிகர்கள் :

ஆரி 

ஸ்மிருதி 

ஹரிஷ் பேரடி, 

மதுசூதனன் 

அருள் D சங்கர் 

உப்பாசனா

 


Post your comment





Related News
மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
பப்லிசிட்டி மோகத்தால் ப்ரொட்யூசர்களை பாதாளத்தில் தள்ளும் ஆரி? இங்கிலிஷ் பட இயக்குனர் ஆவேசம்!
'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ்த் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி!
மாரி-2 ல் சாய் பல்லவி இணைந்ததற்கு பின்னாடி இப்படியொரு ரகசியமா?
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா
விஐபி2 முடிந்தது, தனுஷின் அடுத்த படம் இதுதான்?
வங்கிகளில் பண பரிவர்த்தனை குளறுபடி: ஆரி சொல்லும் புதிய யோசனை
அம்மாவின் மரணம்- அவ்வளவு சோகத்திலும் படக்குழுவை ஆச்சரியப்படுத்திய நடிகர் ஆரி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions