ஜல்லிக்கட்டுக்காக போராடிய நடிகர் ஆரிக்கு இன்னொரு வெற்றி!

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக போராடிய நடிகர் ஆரிக்கு இன்னொரு வெற்றி!

நடிகர் ஆரி ஜல்லிக்கட்டு போரட்டம் தொடங்கிய முதல் நாள் அன்றே அதில் பங்கேற்பதற்காக சென்ற போது மதுரை அலங்காநல்லூர் அருகே கைது செய்யப்பட்டார்.

நெடுஞ்சாலை படத்தின் மூலம் அடையாளம் காணப்பட்ட இவர் இப்போது பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். லண்டனில் இருக்கும் அவரது மனைவி நதியாவிற்கு குழந்தைபிறந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.

தற்போது படப்பிடிப்பில் இருக்கும் அவர் விரைவில் மகள் மற்றும் மனைவியை காண விமானத்தில் பறக்க இருக்கிறார். சினிஉலகம் அவரை மகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது.

 


Post your comment





Related News
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் - நடிகர் ஆரி
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் - ஆரி..!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions