நட்சத்திர விழாவில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட அடி- புகைப்படம் உள்ளே

Bookmark and Share

நட்சத்திர விழாவில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட அடி- புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமா சார்பில் மலேசியாவில் தற்போது நட்சத்திர விழா கோலாகலமாக நடந்து வருகிறது. அஜித், விஜய், சிம்பு என சில முன்னணி நடிகர்கள் இல்லாமல் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

தற்போது நிகழ்ச்சியின் முதற்கட்டமாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அடுத்து கால்பந்து விளையாட்டு என நிறைய நடந்தது. கால்பந்து போட்டியில் பங்குபெற்ற நடிகர் ஆரிக்கு விளையாடும் போது காலில் பலத்த அடிபட்டிருக்கிறது.

உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


Post your comment





Related News
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
மாரி-2 படத்தில் மற்றொரு பிரபல நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு.!
ஆரி நடிப்பில் உருவாகும் மௌன வலை.!
மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?
மாரி-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த நடிகரா? - வெளிவந்த புகைப்படம்.!
பப்லிசிட்டி மோகத்தால் ப்ரொட்யூசர்களை பாதாளத்தில் தள்ளும் ஆரி? இங்கிலிஷ் பட இயக்குனர் ஆவேசம்!
'இங்கிலிஷ் படம்' என்கிற தமிழ்த் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி!
மாரி-2 ல் சாய் பல்லவி இணைந்ததற்கு பின்னாடி இப்படியொரு ரகசியமா?
மாரி-2 படத்தில் இணைந்த மெகா ஹிட் நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.!
ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions