நடிகர் ஆரி திடீர் கைது- ரசிகர்கள் அதிர்ச்சி

Bookmark and Share

நடிகர் ஆரி திடீர் கைது- ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு பிரச்சனை மிகவும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. தற்போது கூட அலங்காநல்லூரில் போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி, இயக்குனர் அமீர் போன்றோர் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ஆரி அவர்கள் உமாச்சிகுலம் அருகில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியாக்கியுள்ளது.


Post your comment





Related News
ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா
விஐபி2 முடிந்தது, தனுஷின் அடுத்த படம் இதுதான்?
வங்கிகளில் பண பரிவர்த்தனை குளறுபடி: ஆரி சொல்லும் புதிய யோசனை
அம்மாவின் மரணம்- அவ்வளவு சோகத்திலும் படக்குழுவை ஆச்சரியப்படுத்திய நடிகர் ஆரி
நடிகர் ஆரிக்கு நிகழ்ந்த சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்
ஜல்லிக்கட்டுக்காக போராடிய நடிகர் ஆரிக்கு இன்னொரு வெற்றி!
‘மாரி 2’-வில் தனுஷின் ஜோடியை மாற்றும் இயக்குனர்?
போராட்டகளத்தில் கண்ணீர் விட்ட நடிகர் ஆரி!
மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions