போராட்டகளத்தில் கண்ணீர் விட்ட நடிகர் ஆரி!

Bookmark and Share

போராட்டகளத்தில் கண்ணீர் விட்ட நடிகர் ஆரி!

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நேற்று நடந்த சம்பவத்தை யாராலும் நினைத்துப்பார்க்காமல் இருக்க முடியாது. வேறு நோக்கத்தோடு நுழைந்த சிலரால் அறவழிப்போராட்டம் அலங்கோலமானது.

நடிகர் ஆரி போராட்டம் தொடங்கிய முதல் நாளே களத்திற்கு சென்றிருந்தார். மதுரை அலங்காநல்லூர் வாடி வாசலுக்கு செல்ல முயன்றபோது அவரை தடுத்து காவல்துறை கைது செய்தது .

தொடர்ந்து சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அங்கேயே இருந்தார். ஆனால் நேற்று கடற்கரையில் கூடியிருந்த போராட்டக்காரர்களை காவல்துறை தடியடி நடத்தி கலைத்தது.

அப்போது அங்கிருந்து நேரில் நடந்த சம்பவத்தை பார்த்த நடிகர் ஆரி, மாணவர்கள் மீதும், பெண்கள், வயதானவர்கள் என அனைவரின் மிதும் விழுந்த தாக்குதலை கண்டு மிகவும் கண்கலங்கியுள்ளார்.


Post your comment





Related News
வங்கிகளில் பண பரிவர்த்தனை குளறுபடி: ஆரி சொல்லும் புதிய யோசனை
அம்மாவின் மரணம்- அவ்வளவு சோகத்திலும் படக்குழுவை ஆச்சரியப்படுத்திய நடிகர் ஆரி
நடிகர் ஆரிக்கு நிகழ்ந்த சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்
ஜல்லிக்கட்டுக்காக போராடிய நடிகர் ஆரிக்கு இன்னொரு வெற்றி!
‘மாரி 2’-வில் தனுஷின் ஜோடியை மாற்றும் இயக்குனர்?
நடிகர் ஆரி திடீர் கைது- ரசிகர்கள் அதிர்ச்சி
மாரி இரண்டாம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்
ஒரு தியேட்டரை மையப்படுத்தி உருவாகும் நாகேஷ் திரையரங்கம்!
கிடாரி வசூல் எவ்வளவு தெரியுமா?
கிடாரியில் கலக்கிய விஜய் 60 காஸ்டியூம் டிசைனர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions