நடிகர் ஆரிக்கு நிகழ்ந்த சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

நடிகர் ஆரிக்கு நிகழ்ந்த சோகம்- வருத்தத்தில் ரசிகர்கள்

மாயா, நெடுஞ்சாலை என தரமான படங்களில் நடித்தவர் ஆரி. இவர் இளைஞர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்ட போராட்டத்தில் கூட கடைசி வரை பங்கேற்றார்.

இவரின் தாயார் முத்துலட்சுமி இன்று அதிகாலை 3 மணியளவில் இயற்கை எய்தியுள்ளார், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் அனைவரும் மிகவும் வருத்தத்துடன் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிஉலகமும் ஆரிக்கு தன் இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.

 

 

 


Post your comment





Related News
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் - நடிகர் ஆரி
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் - ஆரி..!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions