அம்மாவின் மரணம்- அவ்வளவு சோகத்திலும் படக்குழுவை ஆச்சரியப்படுத்திய நடிகர் ஆரி

Bookmark and Share

அம்மாவின் மரணம்- அவ்வளவு சோகத்திலும் படக்குழுவை ஆச்சரியப்படுத்திய நடிகர் ஆரி

ஜல்லிக்கட்டு என்ற பிரச்சனையில் ஆரம்பம் முதல் இறுதி வரை தன் ஆதரவை தெரிவித்தவர் நடிகர் ஆரி. இவர் தற்போது நாகேஷ் திரையரங்கம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தான் ஆரிக்கு தன் அம்மா உயிரிழந்தார் என்ற செய்தி வந்திருக்கிறது.

உடனே அப்பட தயாரிப்பாளரும், இயக்குனரும் நீங்க உடனே கிளம்புங்க என்று கூற, ஆரியோ இன்றோடு படப்பிடிப்பு முடிய இருக்கிறது. இந்த நாளை வீணாக்கினால் தயாரிப்பாளருக்கு ஏராளமான நஷ்டம் வரும்.

எனவே நான் படங்களில் நடிக்கணும் என்பது தான் அம்மாவின் கனவு. படப்பிடிப்பை நான் முடிச்சுட்டே போறேன் என்று கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் - நடிகர் ஆரி
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் - ஆரி..!
முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions